INDIAN FARMS
--------------------------------------------------------------------------------------------------------------------------------------வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து நாட்டுக்கோழிகளைப் பாதுகாப்பது எப்படி?
வெள்ளைக் கழிச்சல்:
நாட்டுக் கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க, அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திப் பயனடையலாம்.
1.நாட்டுக் கோழி வளர்ப்பில் கிராம மகளிர் நோய் தடுப்புக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை.ஆனால் நாட்டுக் கோழி வளர்ப்பைப் பொருத்தவரை, முக்கிய எதிரியே வெள்ளைக் கழிச்சல் நோய்தான்.
2. இதனைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் கால்நடை நிலையங்களில் அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
வெள்ளைக் கழிச்சல்:
1. தற்போது ஆண்டுக்கு 200 முட்டைகள் இடும் கிரிராஜா, வனராஜா போன்ற கலப்பின நாட்டுக் கோழிகள் அறிமுகமாகி உள்ளன. இவை அடை காக்காது.
2' இவற்றின் முட்டைகளை நாட்டுக் கோழிகள் மூலம் அடைவைத்து குஞ்சுகளைப் பெறலாம்.
3.எனவே இக்கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க 60ம் நாள் முதல் தடுப்பூசியும், பின்பு 6 மாதங்களுக்கு ஒரு தடவையும் தடுப்பூசி போட வேண்டும்.
தகவல்
வி.ராஜேந்திரன்
முன்னாள் கால்நடை இயக்குனர்
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
நண்பர்களுடன் பகிரவும் :

