INDIAN FARMS

-------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------

பன்றி வளர்ப்பு :

கால்நடை வளர்ப்பு என்பது நமது நாட்டில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஆடு, மாடு, கோழி போன்றவை வளர்த்து வந்தனர். அவைகள் அனைத்தும் வீடுகளில் செல்ல பிராணிகளாகவும், அதன் கழிவுகள் உரமாகவும் பயன்படுத்தி வந்தனர். கால போக்கில் இவ்வனைத்தும் பண்ணைகள் அமைத்து வியாபார நோக்கத்திற்காக வர வளர்க்க ஆரம்பித்து விட்டனர். வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் பட்டியலில் இன்று முயல், பன்றி ஆகியன சேர்க்கப்பட்டு விட்டன.
பெருகிவரும் மக்கள் தொகையும், இறைச்சி பிரியர்களின எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் கால்நடை பண்ணைகள் அதிக அளவில் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி வருகிறது. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி , மாட்டிறைச்சி அடுத்த படியாக பன்றி இறைச்சி விரும்ப பட்டு வருகிறது.
இறைச்சி உற்பத்தி மட்டுமல்லாமல், எருவும் உரமாக பயன் தருகிறது. பன்றி வளா்ப்பினால் ஊரக உழவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது. மற்றம் உபரி வருமானம் தருவதால் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிகிறது.


பன்றி வளர்ப்பு மற்றும் மேலாண்மை முறைகள்்:

பன்றி வளர்ப்பு பண்ணை என்பது இரு வகை படும். இறைச்சிக்கான பன்றி பண்ணை, இனப்பெருக்கத்துக்கான பன்றி பண்ணை என இரண்டு வகை படும். எந்த மாதிரியான பண்ணையைத் தொடங்கினாலும் அதிக லாபம் பெறலாம்.



பன்றிக்குடில் அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை :



இனவிருத்திக்கான பன்றியை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்:



நோய் அறிகுறி மற்றும் தீர்க்கும் வழிகள்:



சினைக்காலம்:

பொதுவாக பன்றிகளின்  சினைக்காலம் 110 நாட்களாகும். ஆண்டுக்கு இரு முறை குட்டிகளை ஈனும். ஒவ்வொரு முறையும் குட்டிகள் ஈனும் போது 8 முதல் 12 குட்டிகள் வரை ஈனும்.  



கர்ப்பக்காலதில் கவனிக்கும் முறைகள்:

கருவுற்றிருக்கும் சமயங்களில் அமைதியான நல்ல காற்றோட்டமான சூழலை அமைத்து தர வேண்டும். கருவுற்று குட்டிகளை ஈனும் ஒரு வாரத்திற்கு முன்பு  உள்ள சமயத்தில்  பெண் பன்றிகளுக்கு போதுமான இடம், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமாறு  பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் மற்றும் ஓரிற்றுப் பன்றிக்குட்டிகள் உள்ள கூடாரத்தை பன்றிக்குட்டிகளை ஈனும் தேதிக்கு முன்பே 3-4 நாட்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். பெண் பன்றிக் குட்டிகளை குட்டி ஈனும் கூடாரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.



பன்றிக்குட்டிகளைக் பேணுதல் :



பன்றிகளை சந்தைப்படுத்தும் முறைகள் :

எல்லா விதமான  பன்றிகளை சந்தைப்படுத்த இயலும். இனவிருத்தி செய்யப் பயன்படுத்தும் பன்றிக்குட்டிகள், இறைச்சிக்காக கொழுப்பு நிறைந்த பன்றிகள், முதிர்ந்த பன்றிகள் என பலவகை படுத்தலாம். 2-3 மாதங்களுடைய பன்றிக் குட்டிகளை விற்பதன் மூலம் வெகு விரைவில் அதிக லாபம் அடையலாம்.



மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com



மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com



குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி



நண்பர்களுடன் பகிரவும் :








Thankyou for visiting www.indian-farm.com

Web Designed & Maintained bywww.indian-farm.com